WMM CPC CHURCH FM TAMIL

WMM CPC CHURCH FM TAMIL tamil-radios

225

Listen to WMM CPC CHURCH FM TAMIL live broadcast from Tamil online via Radio India Live | www.radioindialive.com.
Listen to music, talks in Tamil.
WMM Christian Pentecost Church,Veppamkuppam,Vellore DistTamilnadu, South India.Mobile: +918012978922, +918610152478.Email: prcharlesmsk@gmail.comWebsite: https://tamilstudybible.in சங்கீதம் 100 1. பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.2. மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.3. கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.4. அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.5. கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

https://tamilstudybible.in

Related Radios

WMM CPC CHURCH FM TAMIL