ThipamFm

ThipamFm tamil-radios

205

Listen to ThipamFm live broadcast from Tamil, Dutch, English (UK) online via Radio India Live | www.radioindialive.com.
Listen to music, talks in Tamil, Dutch, English (UK).
வணக்கம்! இது உங்கள் இணையத்தள தாய் மொழியின் சங்கமம். Dutch தமிழன் " உங்கள் அன்பிற்குறிய ஒளிபரப்பாளர் "வதனி நேசன் " அன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உருவாக்குதல் மட்டுமல்ல, தமிழர்களும் கலை பண்பாட்டு தொழிநுட்ப வணிக சமூக வாழ்வியல் ரீதியாக முழுமைபெற்ற இனமாக வளர்ந்து நிலைபெறவேண்டும். தியாகவேள்வியில் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட ஆயிரமாயிரம் மாவீரர்களையும், அவர்தம் வழியில் ஒன்றித்து பயணித்த எம்முறவுகளின் ஈகமும், தமிழர்களுக்கான புதியதோர் உலகத்திற்கான அடித்தளத்தை இட்டது போல, அதனை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச்செல்லவேண்டிய பாரிய பொறுப்பு எம்மனைவர் கையிலும் உண்டு. சமூகத்திற்கு தேவையான செய்திகளையும், தகவல்களையும் உடனுக்குடன் பொறுப்புடன் - நாளுக்குநாள் வளர்ந்துவரும் நவீனதொழிநுட்பங்களை பயன்படுத்தி - கொண்டுசெல்லவேண்டிய பணியுண்டு. அப்பணியை எம்மால் முடிந்தவரை மேற்கொள்ள, இணையம் வாயிலாக உங்களுடன் இணைகின்றோம். வரையறுக்கப்பட்ட வளத்துடனும், ஒருசிலரின் துடிப்பான ஆதரவோடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருவதோடு, இவ்இணைய தளத்திற்கு தங்கள் மேலான ஆதரவை வேண்டி நிற்கின்றோம். தமிழ்ல் ஆர்வமுடையவர்களிடமிருந்து காத்திரமான படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.

https://www.facebook.com/profile.php?id=100063654979753

https://zeno.fm/radio/Thipamfm1/

Related Radios

ThipamFm